346
பிற.....................................ளபாலென மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டா ளல்லள்
கல்வியெ னென்னும் வல்லாண் சிறாஅன்
ஒல்வே னல்ல னதுவா யாகுதல்
5அழிந்தோ ரழிய வொழிந்தோ ரொக்கற்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே.

(பி - ம்.) 3 ‘கல்வியென்னும் வல்லான்’ 4 ‘ஒல்வ..........ாதுகுடியே’

திணையும் துறையும் அவை.

அண்டர்மகன் குறுவழுதி.


(கு - ரை.) 3 - 4. தன்மையின்கட் படர்க்கை வந்ததற்கு இவ்வடிகள் மேற்கோள் ; நன். சூ. 379, மயிலை ; நன். வி.சூ. 380 ; இ. வி.சூ. 300, உரை.

(346)