(கு - ரை.) 1. புறநா. 145 : 5; "கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப" (நெடுநல். 70); "கருங்கோட்டுச் சீறியாழ்" (மலைபடு. 534) 4. சேப்ப - தங்க. 1 - 6. "ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன், விற்றுக் கோட் டக்க துடைத்து" (குறள், 220); "வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன், நல்குரவே போலு நனிநல்ல" (நீதிநெறி. 67) 7 - 10. "நறியன வயலவர் நாவி னீர்வர, உறுபத நுங்கிய வொருவ னாகயான்" (கம்ப. பள்ளியடை. 111) மு. பாடாண்டிணைத் துறைகளுள் கொடுப்போ ரேத்திக் கொடார்ப் பழித்தற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 29, இளம்.; சூ. 35, ந. (127)
1.பாணர் களிறு பெறுதல் : புறநா. 140 : 8, குறிப்புரை
|