(கு - ரை.) 1. நெடுஞ்சீர்வண்ணத்திற்குமேற்கோள்; தொல். செய். சூ. 220, பேர்.; ந. 3. புறநா. 310: 7 - 8. 3 - 4. புதல்வற்றந்த செல்வனென்றது,கணவனை. 5. கூடலென்றது, இரண்டாற்றுநீரும்கூடுமிடத்தை. 5 - 7. புறநா. 260: 22 - 4; “ஆற்றங்கரையின் மரமு மரசறிய, வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே”(நல்வழி, 12) மு. தும்பைத்திணைத் துறைகளுள்,‘குதிரைநிலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 17, ந. (273)
|