(கு - ரை.) 1. நீரறவறியா: புறநா.1: 12. 2. புறநா. 272: 1; “மாக்குர னொச்சி”(நற். 305: 2; அகநா. 117: 1); “கருங்குர னொச்சி”(தகடூர்யாத்திரை) 1 - 4. புறநா. 272: 1 - 5; “ஐதக லல்குற்றழையணிக் கூட்டும், கூழை நொச்சி” (அகநா.275: 16 - 7) 5 - 7. புறநா. 33: 12- 4; “தீயினன்ன வொண்செங் காந்தட், டூவற் கலித்த புதுமுகையூன்செத், தறியா தெடுத்த புன்புறச் சேவல்” (மலைபடு.145 - 7) மு. உழிஞைத்திணைத்துறைகளுள்,‘அகத்தோன் வீழ்ந்த நொச்சி’ என்பதற்கு மேற்கோள்;தொல். புறத்திணை. சூ. 11, இளம். (271)
|