355

மதிலு ஞாயி லின்றே கிடங்கும்
நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளும்
ஊரது நிலைமையு மிதுவே1
....................................................

......................................................................

.......................................


(கு - ரை.) 1. ஞாயில் - மதிலின்மேலுள்ள ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையும் சூட்டு; சீவக.105, ந.

(355)


1. இதன்பின், 376- ஆம் பாட்டுமுழுவதும் ஆசிரியர் பெயருடன் சில பழைய ஏட்டுப் பிரதிகளில் தவறி வரையப்பெற்றுள்ளது.