(கு - ரை.) 3-4 : சிறுபாண். 207 - 18. 5. “மறவர் மறவ” (பெரும்பாண். 455) 1-6. புறநா. 239 : 1 - 18. 8. புறநா. 3 : 12, 42 : 22. 7-8. “தவத்துறை மாக்கண் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர், முதியோ ரென்னா னிளையோ ரென்னான், கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப” (மணி. 6 : 97 - 100) 12. கெடு : “கெடுவாக வையா துலகம்” (குறள், 117) 12-3. புறநா. 264 : 1 - 4; “ஆடவர், பெயரும் பீடுமெழுதி யதர் தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகநா. 131 : 9 - 11); “செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட, கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே” (மலைபடு. 388 - 9) 13. உடம்பைப் புதைத்தவிடத்துக் கல்நடுதல் மரபு; அது வீரக்கல் என்று கூறப்படும். மு. காஞ்சித்திணைத்துறைகளுள், மன் அடாது வந்த மன்னைக் காஞ்சிக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 24, ந. (221)
1.முதனிலைத் தொழிற்பெயரென்பர் பரிமேலழகர்; குறள் 117, உரை.
|