(கு - ரை.) 3. விறற்புகழ் - பிரதாபம். 5. “நோன்புரித் தடக்கைச்சான்றோர்” (பதிற். 14 : 12) 7. புறநா. 50 : 1 - 5, 288 : 1 - 4; “ஓடாநல்லேற் றுரிவை தைஇய, பாடுகொண் முரசம்” (அகநா.334); “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது,போர்த்த, மாக்கண் முரசம்” (மதுரைக். 732 -3); “ஏற்றுரியி னிமிழ்முரசம், கூற்றுட்க வெழீஇச்சிலைப்ப”(யா. வி. மேற். ‘தாழிரும்பிணர்’); “மயிர்க்கண்முரசமொடு வான்பலி யூட்டி” (சிலப். 5 : 88); “புனைமருப்பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற, கனைகுரலுருமுச் சீற்றக் கதழ்விடை யுரிவை போர்த்த, துனைகுரன்முரசம்” (சீவக. 2899); “பசும்பொற் பலவார்விசித்துப் பிணியுறீஇ........ஏற்றுரி போர்த்த......முரசம்”(பெருங். 2. 2 : 20 - 9) 8. பொறுக்குநர்-தாங்குகிறவர். 9. புறநா. 308 : 6 - 7; “பாடுபுலர்ந்தநறுஞ்சாந்தின், விழுமிய பெரியோர்” (மதுரைக்.226 - 7) 12. மு. புறநா. 352 : 5; ஆம்பல்வள்ளித்தொடி : “ஆம்பனுடங்கு மணிவளையும்” (பு.வெ. 329); “பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள்பச்சைக், குவளைப் பசுந்தண்டு கொண்டு” (பரி.11 : 101 - 2) 13. பாசவல் - பசுமையான அவலை. முக்குதல்- வாய் நிரம்பக் கொள்ளுதல்; “முதிய வானமீன்வாரிமுக்கி”, “மலைகள் வாரியன வேழு முக்கி”(தக்க. 358, 410) ; “முத்தைக், கொக்கு முக்கிக்கக்கிவிக்குமச் சோலைக் குறுங்குடியே” (தனிப்பாடல்);“கங்க முக்கின சிறுமீனெல்லாம்”’ (திருவிளை.இந்திரன். 56) 12-3. மகளிர் புனற்பாய்தல் : புறநா. 352 : 6. 14. “அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்”(பொருந. 1) 15. புறநா. 98 : 20. (63)
1. “மறம்வீங்கு பல்புகழ்” (பதிற்.12)
|