(கு - ரை.) 1. மு. சிலப்.20 : 24. விளியேற்கும்பொழுது ஆனீறு ஏகாரம்பெற்று வந்ததற்கும் (தொல். விளி. சூ. 12, ந.), இறுதியவ்வொற்றாய் ஈற்றயலாகாரம் ஓகாரமாய் ஏகாரம் மிக்கதற்கும் (நன்.சூ. 306, மயிலை.; நன். வி.சூ. 307) மேற்கோள். 2.புறநா. 46 : 3, 237 : 4 - 5. 4. மு. புறநா. 47 : 6. 2-5. கலித். 68 : 3 - 5. 8-9. புறநா. 207 : 7. 10. “நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்”, “காஅய்க் கொண்ட நும்மியம்” (மலைபடு. 13, 365) 10-13. “ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார், நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு, வேற்றுநா டாகாதமவேயா மாயினால், ஆற்றுணா வேண்டுவ தில்” (பழ. 55) மு. பாடாண்டிணைத் துறைகளுள், ‘சேய்வரல் வருத்தம் வீடவாயில், காவலர்க் குரைத்த கடைநிலை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 29, இளம்.); ‘வாயிலோயே.....சோறே: இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயதன்றாம்’ (தொல். புறத்திணை. சூ. 35, ந.) (206)
|