(கு - ரை.) 1. பெருங். 4. 17 : 75. ‘தன்னின முடித்த லென்பதனால், பொன்னுந் துகிருமுத்து.....மணியும் என எண்ணுங்காலும் இனமாயபொருளே எண்ணப்படுமென்பது கொள்க.’ (தொல். கிளவி. சூ. 16, இளம். சே., கல்.) 2. “கல்லிற் பிறக்குங் கதிர்மணி” (நான்மணிக். 7); “மலையிடைப் பிறவா மணியே யென்கோ” (சிலப். 2 : 77) 4. பெருங். 4. 2 : 82. 5-6. “பண்காணுந் தமிழ்ப்புலவீ ரினத்தொடே யினஞ்சேரும் பரிசே போல” (தனிப்பாடல்); “நற்றா மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற்போற், கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” (மூதுரை, 24) (218)
|