83 கங்கன் அக. 44:7-15
84 கட்டி குறு. 11:5-7; அக. 44:7-15; 226:14 - 17
85 கடலன் அக. 81:12-13
86 கடவுட் பத்தினி பதி. ப.5:4
87 கண்டீரக் கோப் பெரு நள்ளி புற. 148-150 அ.கு.; 150:25-28
88 கண்ணகனார் புற. 218 அ.கு.
89 கண்ணகி புற. 143 அ.கு.; 144; 145 அ.கு.:146 அ.கு.; 147 அ.கு.
90 கண்ணன் எழினி அக. 197:6-8
91 கணையன் அக. 44:7-15; 386:3-8
92 கபிலர் பதி. ப 7:12-13; புற. 14 அ.கு.:53:11-15 அ.கு.; 105; 106; 107; 108 அ.கு.; 109; 110 அ.கு.; 113 அ.கு.; 114 அ.கு.; 121-124; 126; 11-13; 200 அ.கு.; 201 அ.கு.; 202 அ.கு.; 236 அ.கு.
93 கரிகால் வளவன், கரிகாலன் பொரு:130-132; 143-148; தனி. 1:4; 3:4; பட். தனி 4: அக. 55:10-15; 125; 16-21; 141:22-23; 246:8-14; 376:4-11
94 கரிகாற் பெருவளத்தான் புற. 66:1-2; 66:3-8 அ.கு.; 224:8-9
95 கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி புற. 3:10-13
96 கருடன் பரி. 3:16, 59-60; 4:42, 47-48
97 கரும்பைக் கொணர்ந்தவன் (அதியமான் முன்னோன்) புற. 99:1-2; 392:19-21
98 கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூத நாதனார் புற. 219 அ.கு.
99 கவுதமன் பரி. 19:50-52
100 கழாத்தலையார் புற. 62 அ.கு.; 65 அ.கு.; 202:7-12; 368 அ.கு.
101 கழுவுள் பதி. 88:7, அ.க. 135:11-13; 365:11-12
102 களங்காய் கண்ணி நார்முடிச் சேரல் பதி. 38:3-4; 39:16-17; பதி. ப.4:1-3; அக. 199:18-24-அரசு வீற்றிருந்த ஆண்டு பதி. ப.4:12-14-சேனைபதி. 31:34-35; 33:3-6 - போர் வெற்றி பதி. 34:10-11; 37:9-11; 40:8-11; பதி. ப.4:6; -வாகையைத் தடிந்தமை பதி. 40:15-16; பதி. ப. 4:7-11
103 களவர் கோமான் அக. 61:11-13
104 களவர் பெருமகன் அக. 342:3-8
மேல்