10638
வௌவிக் கொளல்
வலிதிற் புணர்தல்
10639
வௌவுதல்
ஆறலைத்தல், பாவம் பேய் முதலியன பற்றிக் கொள்ளுதல், உள் வாங்குதல், கைக்கொள்ளுதல், கொள்ளுதல், சிதற அடித்தல், நெஞ்சாலே கைக் கொண்டு விடுதல், வாங்குதல், நுகருதல்