109 | ஒக்கூர் மாசாத்தனார் | அகம்.14; புறம்.248 |
110 | ஒக்கூர் மாசாத்தியார் | குறுந்.139; அகம்.324, 384; புறம். 279 |
111 | ஒக்கூர் மாசாத்தி | குறுந்.126, 186, 220, 275 |
112 | ஒரு சிறைப் பெரியனார் | நற்.121; புறம்.137 |
113 | ஒரு சிறைப் பெரியன் | குறுந்.272 |
114 | ஒரூஉத்தனார் | புறம்.275 |
115 | ஒரோடோகத்துக் கந்தரத்தனார் (கந்தரத்தனார்) | |
116 | ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் | அகம்.25; புறம்.71 |