108 குட்டுவர் மதுரைக்.105
109 குட்டுவன் சிறுபாண்.49; நற்.14, 105, 395; குறுந்.34; ஐங்.178; பதிற்றுப்.23, 29, 42, 43, 46, 47, 49, 90; அகம்.91, 212, 270, 290, 376
110 குட்டுவன் இரும்பொறை பதிற்றுப். ப.9
111 குட்டுவன் சேரல் பதிற்றுப். ப.5
112 குடபுலம் காவலர் மருமான் சிறுபாண்.47
113 குடவர்கோ பதிற்றுப்.55
114 குடவர் கோமான் நெடுஞ் சேரலாதன் பதிற்றுப். ப.5
115 குணபுலம் காவலர் மருமான் சிறுபாண்.79
116 குமணன் புறம்.158-165
117 குமரவேள் திருமுரு.
118 குறுநிலமன்னர் மதுரைக்.776
119 குறும்பியன் அகம்.262
மேல்