114 கங்கையில் குளித்தல் பதி. ப. 5:7
115 கட்டில் அமைத்த வகை நெடு. 115:123
116 கட்டிலின் மேற்கட்டியில் சந்திரனும் உரோகிணியும் எழுதப் பெற்றிருத்தல் நெடு. 159-163
117 கட்டுக் குறி கேட்டல் நற். 288:5-7
118 கடல் யாத்திரை புற. 26:1-2
119 கடல் வாணிபம் நற். 31:8-9, 295:5-6; பதி. 76:4-5; புற. 343:4-10
120 கடலாடுதல் பட். 99-100; பதி. ப.3:7; அக. 20:8; புற. 24:1-3
121 கடலில் படகுகள் செல்லுதல் புற. 60:1
122 கடவுளுக்குப் பலி கொடுத்தல் நற். 358:6
123 கடவுளை வாழ்த்துதல் பெரு. 391
124 கடற்கரையில் சிறுவர் சிறுமியர் படகுகளை எண்ணி விளையாடுதல் நற். 331:6-8
125 கடற் கரை விளையாட்டு பட். 101-103
126 கடற் போர் பதி. 45:21-22, 46:11-13, 48:3-4; அக. 212:14-21
127 கடன் வாங்குதலும் கொடுத்தலும் கலி. 22:1-3
128 கடா விட்டு நெல்லைப் பிரித்தல் பெரு. 230-242
129 கடைகளை மெழுகுதல் மது. 661
130 கடைத் தெருவில் பொருள்களைக் குறிக்கக் கொடி கட்டுதல் பதி. 68:10
131 கண்ணாடி நோக்கிக் கோலம் செய்தல் பரி. 12:19-22, 21:23-26
132 கண்ணாடியில் அழகைக் காணுதல் அக. 71:13-15
133 கண்ணேணியால் தேனை எடுத்தல் மலைபடு. 316-317
134 கண்ணைப் போக்கும் தண்டனை அக. 262:4-6
135 கணவர் புண் வருத்தம் தீர மனைவியர் பாடுதல் மலை. 302-304
136 கணவன் பரிசம் கொடுத்தல் ஐங். 147:3
137 கணவனை இழந்த உரிமை மகளிர் வளை அணியாமை புற. 238:6-7, 253:5-6
138 கணவனை இழந்த மகளிர் அணிகலன்களை ஒழித்தல் புற. 224:11-17, 280:14
139 கணவனை இழந்த மகளிர் கூந்தலை நீக்குதல் புற. 25:13-15, 250:3-6, 280:11
140 கணவனை இழந்த மகளிர் பிண்டம் கொடுத்தல் புற. 249:10-14
141 கணவனை இழந்த மகளின் புலம்பல் புற. 255
142 கணவனை இழந்த மகளிர் கூந்தலையும் வளையலையும் நீத்தல் புற. 250:3-6
143 கணவனைப் பிரிந்த மகள் நெய் பூசிக் கூந்தலை ஒப்பம் செய்யாமை புற. 147:5-8
144 கத்தூரியும் சந்தனமும் அரைத்தல் மது. 553
145 கப்பல் கவிழப் பலகையைப் பிடித்துத் தப்புதல் நற். 30:7-9
146 கப்பல் சூறாவளியில் பட்ட நிலை மது. 378-379
147 கப்பல் வாணிபம் பதி. 52:3-4
148 கயிறு கொண்டு தயிர் கடைதல் நற். 12:2 கலி. 110:10-11
149 கருப்பஞ்சாறு குடித்தல் பெரு. 262
150 கரும்பைச் சாறு பிழிதல் ஐங். 55:1-2; பதி. 19:23-25, 75:6-7
151 கலங்கரை விளக்கம் பெரு. 350-351; நற். 219:7-8
152 கலங்கிய நீரைத் தெளிய வைத்த வகை கலி. 142:64-65
153 கலத்தில் உணவு கொள்ளல் சிறு. 244-245
154 கலப்பை முதலியவற்றைச் சுவரில் சார்த்தி வைத்தல் பெரு. 188-189
155 கழங்குக் குறி பார்த்தல் அக. 195:12-15
156 கழல் அணிதல் புற. 77:1
157 கழனிகளில் கரும்பு ஆலை பட். 8-9
158 கழைக் கயிற்றில் ஏறி மகளிர் ஆடுதல் நற். 95:1-2
159 கள் உண்போர் இஞ்சியையும் உடன் உண்ணுதல் பதி. 42:15-17
160 கள் உணவு கொள்பவர் மது. 137
161 கள்ளைப் பாதுகாத்த முறை பதி. 42:10-13
162 களவு மணம் குறி. 21-22; 30-32
163 கற்பிற்கு அருந்ததியைக் காட்டுதல் ஐங். 442:4; கலி. 2:21-22; புற. 122:8-10
164 கன்னிப் பெண்கள் முருகன் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல் பரி. 19:90-94
165 கன்னியர் அம்பா ஆடல் பரி. 11:80-86
166 கனவு பற்றிய எண்ணம் பொரு. 97-98; கலி. 128:10-25
மேல்