140 சேந்தன் நற்.190; குறுந்.258
141 சேர, சோழ, பாண்டியர் புறம்.110
142 சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறை புறம்.13
143 சேரமான் இளஙகுட்டுவன் அகம்.153
144 சேரமான் கடல் ஓட்டிய வெல் குழு குட்டுவன் புறம்.369
145 சேரமான் கடுங்கோ வாழியாதன் புறம்.8
146 சேரமான் கணைக்கால் இரும்பொறை புறம்.74
147 சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை புறம்.5
148 சேரமான் குட்டுவன் கோதை புறம்.54
149 சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை புறம்.210, 211
150 சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் புறம்.62, 63, 368
151 சேரமான் கோக் கோதை மார்பன் புறம்.48, 49
152 சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப் பெண்டு புறம்.245
153 சேரமான் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் புறம்.387
154 சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் புறம்.14
155 சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை புறம்.50
156 சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங் கானல் இளஞ் சேட்சென்னி புறம்.203
157 சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ புறம்.11
158 சேரமான் பெருஞ்சேரலாதன் புறம்.65
159 சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் புறம்.2
160 சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை புறம்.125
161 சேரமான் மாரி வெண்கோ புறம்.367
162 சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை புறம்.22
163 சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை புறம்.20
164 சேரமான் வஞ்சன் புறம்.398
165 சேரல் அகம்.36
166 சேரலர் பதிற்றுப். 38, 63; அகம்.149, 209
167 சேரலாதன் பதிற்றுப். 11, 15, 18, ப.4; அகம்.55, 127, 347
168 சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறை புறம்.53
மேல்