167 | தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை | பதி. 73:12-13; 74:1-2, 25-28; பதி. ப.8:1-2 - அரசு வீற்றிருந்த ஆண்டு பதி. ப. 8:11-12; -சேனை பதி. 77:11-12; 78; 13-14-தகடூர் வெற்றி பதி. ப.8:9-10; போர் வெற்றி பதி. 79:12-14; பதி. ப.8:4-7 |
168 | தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் | மது. 87-88; 105; 118-124; 127-130; 138; 144; 150-151; நற். 387:6-8; அக. 36:13-23; 175:10-12; புற. 2:17; 23; 16-17, அ.கு.; 24:17-23; 26:11-15; 76:9-13 |
169 | தழும்பன் | நற். 300:9-10; அக. 227:14-21 |