167 காக்கைக்குப் பலி இடுதல் நற். 343:5
168 காக்கை கரைந்தால் விருந்து வரும் குறு. 210:6
169 காக்கை பலிச் சோற்றை உண்ணுதல் நற். 281:1
170 காட்டாற்று வழிகளில் வழுக்கும் இடங்களைக் கடந்த விதம் மலை. 214-218
171 காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல் பொரு. 52
172 காதல் வாழ்வு குறு. 313:3-5
173 காதலரொடு மகளிர் நீராடுதல் பரி. 20:110-111
174 காதலி காதலனுடன் போதல் அக. 321: 15-17
175 காதில் தளிர் அணிதல் பரி. 11:95-96
176 காப்பு நாண் கட்டுதல் நெடு. 142
177 காலத்திற்கு ஏற்ற உடை அணிதல் பட். 106-108
178 காலம் தவறி மகளிர் உண்ணுதல் புற. 399:16-17; நற். 110:13
179 காவலர் இயல்பு பெரு. 66-76
180 காவலாளர் நெடு. 31-32
181 கானவர் கவண்கல் வீசுதல் அக. 292:10-14
182 கானவர் கிழங்கை அக.்ந்தெடுத்தல் குறு. 379:2 ஐங். 208:1-3
183 கானவர் வழி காட்டுதல் மலை. 14-18
184 கானவர் வேட்டையாடுதல் பெரு. 112-13
மேல்