184 தொடுகடல் (சகரர் அகழ்ந்த கடல்) புற. 6:3
185 தொண்டி நகரம் ஐங். 173:2-3; 174:1; 176:1-2; அக. 10:13
186 தொண்டைமான் புற. 95 அ.கு.
187 தொண்டைமான் இளந்திரையன் பெரு. 31:36-37; 101-103; 454; தனி. 2-4
188 தொண்டையர் குறு. 260:4-6; அக. 213:1-3