185 | கிணற்றில் நீர் எடுத்தல் | பெரு. 97-98 |
186 | கிணறு தோண்டுதல் | அக. 79:3-4 |
187 | கிரகண காலத்தில் சான்றோர் செயல் | கலி. 140:17-18 |
188 | கிளி ஓட்டுதல் | மது. 298; குறி. 43-44; பதி. 78:5-6 |
189 | கிளி ஓட்டுதற்குப் பாடல் | அக. 118:12-14 |
190 | கிளி வளர்த்தல் | பட். 263-264 |