169 சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் புறம்.166
170 சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன் புறம்.395
171 சோழர் நற்.10, 87, 281, 379, 400; ஐங்.56; அகம்.60, 93, 96, 123, 137, 201,213, 326, 336, 338, 356, 369, 375, 385
172 சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் பதிற்றுப்.ப.5
173 சோழர் மருகன் வல்லங் கிழவோன் அகம்.356
174 சோழர் மறவன் பழையன் அகம்.326
175 சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி புறம்.16, 125, 367, 377
176 சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி புறம்.61
177 சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னி புறம்.4, 266
178 சோழன் கரிகாற் பெரு வளத்தான் பொருந. ; பட்டினப்புறம்.7, 66., 224
179 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் புறம். 373
180 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன புறம். 58, 60, 197
181 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் புறம். 34-42, 46, 69, 70, 226, 228, 386, 393, 397
182 சோழன் செங்கண்ணனான் புறம்.74
183 சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட்சென்னி புறம்.370, 378
184 சோழன் நலங்கிள்ளி புறம்.27-33, 44, 45, 68, 225, 382, 400
185 சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் புறம்.43
186 சோழன் நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னி புறம்.10
187 சோழன் போர்வைக் கோப் பெருநற்கிள்ளி புறம்.80-85
188 சோழன் மணக்கிள்ளி பதிற்றுப். ப.5
189 சோழன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி புறம்.13
190 சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளி புறம்.62, 63, 368
191 சோழிய ஏனாதி திருக்குட்டுவன் புறம்.394
மேல்