199 திகிரியோன் நற்.(கடவுள் வாழ்த்து)
200 தித்தன் (வீரை வேண்மான் வெளியன்) நற்.58; அகம்.6, 122, 152, 226; புறம்.80, 352, 358, 395
201 தித்தன் வெளியன் அகம்.152, 226
202 திதியன் (ஐம்பெரு வேளிருள் ஒருவன்) அகம்.36, 45, 126, 145, 196, 262, 331
203 திதியன் (பொதியிற் செல்வன்) அகம்.25,322
204 திருமாவளவன் பொருந. வெ.2; பட்டினப்.299
205 திருமாவுண்ணி நற்.216
206 திரையன் பெரும்பாண்.37; வெ.1; அகம்.85, 340