192 காக்கை பாடினியார் நச்செள்ளையார் குறுந்.210; புறம்.278
193 காசிபன் கீரனார் நற்.248
194 காஞ்சிப் புலவனார் (மாங்குடி மருதன்)  
195 காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் அகம்.85
196 காப்பியஞ் சேந்தனார் நற்.246
197 காமக்கணிப் பசலையார் (நப்பசலையார்) நற்.243
198 காமஞ் சேர் குளத்தார் குறுந்.4
199 காரிக் கண்ணனார் (காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்)
200 காரி கிழார் புறம்.6
201 காலெறி கடிகையார் குறுந்.267
202 காவட்டனார் அகம்.378; புறம்.359
203 காவற் பெண்டு புறம்.86
204 காவன்முல்லைப் பூதனார் நற்.274; குறுந்.104, 211; அகம்.21, 241, 293, 391
205 காவன் முல்லைப் பூதரத்தனார் அகம்.151
206 காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் குறுந்.342
207 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் அகம்.107, 123, 285; புறம்.57, 58, 169, 171, 353
208 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணன் குறுந்.297
209 காரிக்கண்ணனார் நற்.237
210 காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் நற்.389; அகம்.103, 271
211 காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன் குறுந்.347
மேல்