230 | கொடி கட்டி வாது செய்தல் | பட். 169-17 |
231 | கொடி கட்டுதல் | அக. 83:7-8 |
232 | கொடியை வணங்குதல் | முரு. 38-39 |
233 | கொம்பும் சங்கும் சேர்த்து ஊதுதல் | பதி. தி.2:10 |
234 | கொல்லன் ஆயுதங்கள் செய்தல் | புற. 95:4-5 |
235 | கொல்லன் உலைக்களம் | பெரு. 437-438; நற். 125:3-4; புற. 95:5 |