236 கோயில் அமைத்தல் பட். 286-287
237 கோயில்களில் திருவிழாக் கொண்டாடக் கொடி கட்டுதல் மது. 365-366
238 கோயில் சுவர்களில் சித்திரம் எழுதுதல் மது. 484-485
239 கோவலர் குருந்தங் கண்ணி சூடுதல் ஐங். 39:2-3
240 கோவலர் குழல் ஊதுதல் நற். 364:9-10; அக. 74:16-17, 124:14-16, 399:8-12
241 கோவலர் கோல் கொண்டு செல்லுதல் நற். 69:8
242 கோவலர் பகன்றைக் கண்ணி அணிதல் ஐங். 87:1-12
243 கோழி வளர்ப்பு பொரு. 223