219 குட்டுவன் கண்ணன் குறுந்.179
220 குட்டுவன் கீரனார் புறம்.240
221 குட புலவியனார் புறம்.18, 19
222 குடவாயிற் கீரத்தன் குறுந்.281
223 குடவாயிற் கீரத்தனார் நற்.27, 212, 379; குறுந்.369; அகம்.35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385; புறம்.242
224 கீரத்தனார் நற்.42
225 குடவாயிற் கீரனக்கன் (குடவாயிற் கீரத்தனார்) குறுந்.79
226 குண்டுகட் பாலியாதனார் நற்.220
227 குண்டுகட் பாலியாதன் புறம்.387
228 குதிரைத் தறியனார் நற்.296
229 குப்பைக் கோழியார் குறுந்.305
230 குமுழி ஞாழலார் நப்பசலையார் அகம்.160
231 குழற்றத்தன் குறுந்.242
232 குளம்பனார் நற்.288
233 குளம்பாதாயனார் புறம்.253
234 குறமகள் இளவெயினி புறம். 157
235 குறமகள் குறியெயினி நற்.357
236 குறியிறையார் குறுந்.394
237 குறுங்கீரன் குறுந்.382
238 குறுங்குடி மருதனார் அகம்.4
239 குறுங்குடி மருதன் குறுந்.344
240 குறுங்கோழியூர் கிழார் புறம். 17, 20, 22
241 குறுவழுதியார் (அண்டர் மகன் குறு வழுதி)  
242 குன்றியனார் நற். 117, 239; குறுந்.50, 51, 117; அகம். 40, 41
243 குன்றியன் குறுந். 238, 301, 336
244 குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் (குன்றூர் கிழார் மகனார்)  
245 குன்றூர் கிழார் மகனார் புறம்.338
246 குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் நற்.332
மேல்