262 | மத்தி | ஐங். 61:1-3; அக. 6:20 |
263 | மருதி | அக. 222:5-12 |
264 | மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் | புற. 174:13-16 |
265 | மலையமான் திருமுடிக்காரி | புற. 121-124 |
266 | மலையமான் மக்கள் | புற. 46 அ.கு. |
267 | மலையன் | நற். 77:1-3; 170:6-8; 291:7-8; குறு. 198:6-7; 312:2-3; புற. 158:6-7 |
268 | மழவர் | பதி. 21:24; அக. 1:2-4 |