259 |
கோக்குளமுற்றனார் |
நற்.96 |
260 |
கோக்குளமுற்றன் |
குறுந்.98 |
261 |
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் |
அகம். 168 |
262 |
கோட்டம்பலவனார் |
நற். 95 |
263 |
கோட்டியூர் நல்லந்தையார் |
நற். 211 |
264 |
கோடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் |
அகம். 179, 232 |
265 |
கோடைபாடிய பெரும் பூதனார் |
புறம். 259 |
266 |
கோண்மா நெடுங் கோட்டனார் |
நற். 40 |
267 |
கோதமனார் |
புறம். 366 |
268 |
கோப்பெருஞ் சோழன் |
குறுந். 20, 53, 129, 147; புறம். 214, 215, 216 |
269 |
கோவர்த்தனார் (கோவதத்தர்) |
குறுந். 66, 94 |
270 |
கோவூர் கிழார் |
நற்.393; குறுந். 65; புறம். 31, 32, 33, 41, 44, 45, 46, 47, 68,70, 308, 373, 382, 386, 400 |
271 |
கோவேங்கைப் பெருங்கதவன் (கோவேங்கைப் பெருங்கதழ்வர்) |
குறுந். 134 |
272 |
கோழிக் கொற்றன் |
குறுந். 276 |
273 |
கோளியூர் கிழார் மகனார் செழியனார் |
நற்.383 |
274 |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் |
புறம். 61, 167, 180, 197, 394 |
275 |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன் |
புறம். 54 |