281 செந்நிற ஆடையை மறவர் அணிதல் நற். 33:6
282 செருப்பு அணிதல் பெரு. 169: புற. 257:1
283 செல்வத்தால் அறம், பொருள், இன்பம் அடைதல் புற. 28:15-16
284 செல்வர்கள் குதிரைமீது செல்லுதல் மது. 440-442