287 | தகாத செயல் நிகழ்ந்த இடத்துத் தலை தாழ்த்துதல் | நற். 147:4-11 |
288 | தச்சச் சிறார் மரம் வெட்டுதல் | புற. 206; 11-12 |
289 | தச்சன் தேர் செய்தல் | புற. 87:2-4 |
290 | தண்டு ஊன்றிச் செல்லுதல் | பெரு. 170:மலை. 369-372; புற. 243:12 |
291 | தம்பலம் தின்னுதல் | கலி. 65:13-14 |
292 | தயிர் கடைதல் | அக. 87:1 |
293 | தலை அணி | பெரு. 481-482 |
294 | தலையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுதல் | புற. 235:8-9 |
295 | தவைவன் தலைவியைப் பிரிந்து செல்லும் வகை | குறு. 190:1-2 |
296 | தழையுடை அணிதல் | நற். 123:6-7 204:1, 390:4-5; அக. 20:9 |