297 தாகம் அடங்க நெல்லிக்காய் தின்று நீர் குடித்தல் நற். 271:5-7; ஐங். 381:1-2
298 தாய் குழந்தைக்குப் பாலுாட்டுதல் நற். 355:1-2
299 தாய முறை பொரு. 132
300 தாழியில் இட்டுப் பிணங்களைப் புதைத்தல் நற். 271:11-12; பதி. 44:22-23; புற. 228:12-15, 238:1-5,364; 11-13
301 தாழியில் பூச்செடி வளர்த்தல் அக. 369:6
302 தாள முறை பரி. 10:24-25