303 திருநாளில் ஏழாம் நாள் அந்தியிலே தீர்த்தமாடுதல் மது. 427-428
304 திருமணத்தில் பொருத்தங்கள் குறி. 30-32
305 திருமணம் செய்யப்பெரியோர் வேண்டுதல் புற. 200-15, 201:1-16
306 திருமண முறை குறி. 231-232
307 திருமால் முதலாகத் தெய்வங்களைக் கூறுதல் முரு. 148-159
308 திருவிழாக் கொண்டாடுதல் பெரு. 410-411; மது. 98; நற். 220:6, 293:4, 360:1-2; குறு. 223:1; பதி. 15:18, 30:20-21, 56:1-3; பரி. 17:42; கலி. 5:10-11; அக. 17:20-22, 141:6-11; புற. 22:16-17, 33:20-22, 65:4-5,82:1
309 திருவிழாவில் இசை பட். 252-255
310 திருவிழாவில் கூத்தாடுதல் பதி. 56:1-3; புற. 29:22-24
311 திருவிழாவில் மகளிர் ஆடுதல் அக. 176:15-18
312 திருவிழாவுக்குக் கால்கொள்ளுதல் கலி. 83:13-15
313 திலகம் அணிதல் பரி. 11:99-100
314 திறை கொடுத்தல் புற. 97:19-20
315 தினைப் புனத்தில் கிளி ஓட்டுதல் மது. 291; குறி. 43-44
316 தினைப் புனத்தில் குருவி ஓட்டுதல் அக. 388:3-5
317 தினையைக் குருதியொடு கலந்து பலி துாவுதல் பதி. 19:5-8
மேல்