318 தீக்கடை கோலால் நெருப்பு உண்டாக்குதல் அக. 274:5
319 தீக்கடை கோலை இறப்பில்செருகிவைத்தல் புற. 315:4
320 தீக் கனாக்கள் புற. 41:4-12
321 தீது நீங்கக் கடல் ஆடுதல் பட். 99-100
322 தீய செய்தார் நிரையம் புகுவர் எனல் குறு. 292:5-6