336
தும்பிசேர் கீரனார்
நற்.277; குறுந்.392
337
தும்பிசேர் கீரன்
குறுந்.61, 316, 320,
338
தும்பி சொகினனார்
புறம்.249
339
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
நற்.286
340
துறையூர் ஓடைகிழார்
புறம்.136