329 தெய்வ உருவிற்குக் கல் கொள்ளுதல் பதி. ப. 5:4
330 தெய்வக் காணிக்கை சிறு. 96-99
331 தெய்வங்கள் துாணில் இடம்பெற்றிருத் புற. 52:12-13
332 தெய்வங்களுக்கு அந்திக் காலத்துப் பலி கொடுத்தல் மது. 458-460
333 தெய்வத்தால் தெளிவித்தல் கலி. 98:32
334 தெய்வத்தினிடம் வேண்டும் பொருள்கள் பரி. 5:78-80
335 தெய்வத்திற்கு உயிர்ப் பலி கொடுத்தல் அக. 166:6-7
336 தெய்வத்திற்குக் கையுறை கொடுத்தல் அக. 156:13-16
337 தெய்வத்திற்கு நிலம் தானம் செய்தல் பதி. ப. 7:8-9
338 தெய்வத்திற்கு பலி கொடுத்தல் நற். 343:3-5; பதி. 30:33-37
339 தெய்வத்திற்குப் பலியிட்டு வணங்குதல் ஐங். 259:3-4
340 தெய்வத்திற்குப் பூப்பலி செய்தல் கலி. 93:24
341 தெய்வத்திற்கு மஞ்சளும் பூவும் அணிதல் அக. 269:7-13
342 தெய்வத்தைச் சுட்டிச் சபதம் செய்தல் அக. 266:20-21
343 தெய்வத்தைத் தொட்டுச் சபதம் கூறல் கலி. 108:55-56
344 தெய்வத்தைத் தொழுதல் புற. 260:5
345 தெய்வத்தைத் தொழும் வகை பரி. 8:97-102
346 தெய்வத்தைப் பரவுதல் குறு. 263:4-6; பரி. 1:65-67, 2:75-76, 21:16-17
347 தெய்வத்தைப் போற்றும் இடங்கள் பரி. 4:67-69
348 தெய்வத்தை வணங்கி வஞ்சினம் உரைத்தல் குறு. 208-210
349 தெய்வத்தை வழிபடுதல் பரி. 14:30-31; புற. 99:1
350 தெய்வத்தை வேண்டிக் குழந்தை பெற்றமை ஐங். 257:1-2
351 தெய்வத்தை வேண்டுதல் பரி. 18:54-56 தி. 1:81-82
352 தெய்வம் எல்லாப் பூவையும் ஏற்றுக் கொள்ளுதல் புற. 106:1-3
353 தெய்வம் பலி பெறுதல் நற். 251:8
354 தெய்வம் பேணித் தொழுதல் பதி. ப. 9:10; பரி. 15:46-48 கலி. 101; 12-14
355 தெய்வ வழிபாட்டு முறை நெடு. 42-44; குறி. 5-7
356 தெருவில் புடவை விற்பார் மது. 520- 522
357 தெருவின் தோற்றம் மது. 359
மேல்