358 தேக்கிலையில் உணவு கொள்ளுதல் பெரு. 104-195
359 தேர்ப்படை பதி. 83:4
360 தேரில் பிரயாணம் செய்தல் நற். 349:1
361 தேரோட்டுதல் ஐங். 486:4-5
362 தேவர்களை வழிபடுதல் பட். 200
363 தேனும் பாலும் கலந்து உண்ணுதல் நற். 110:1-4; அக. 89:19-20. 207:14-17