364 தோற்ற அரசரது முரசைக் கொள்ளுதல் மது. 128-129
365 தோற்ற மன்னனது காவல் மரத்தால் முரசு செய்தல் பதி. 44:14-17
366 தோற்றோர் கையைப் பின் கட்டாகக் கட்டித் தலையில் நெய் பெய்தல் பதி. ப. 2:8-10