367 நடு இரவில் பேய்கள் வழங்கும் எனல் நற். 171:9. 319:6
368 நடுகல் இருக்கும் நிலம் புற. 314:2-3
369 நடுகல் நாட்டுதல் அக. 67:8-10, 131: 8-11; புற. 221:11-13
370 நடுகல்லில் அம்பைத் தீட்டுதல் அக. 297:6-7
371 நடுகல்லில் செய்தி பொறித்தல் ஐங். 352:2
372 நடுகல்லிற்குக் காலை வழிபாடு ஆற்றுதல் புற. 329; 1-5
373 நடுகல் வழிபாடு புற. 232:3-6, 260: 25-28,263:8, 264:1-4, 265:1-5, 306:3-4