388 | நீர் விழா | பதி. 48:14-17 |
389 | நீராடற்குத் தனி உடை | பரி. 12:17 |
390 | நீரில் குதித்து விளையாடுதல் | புற. 243:6-10 |
391 | நீரில் விளையாடுதற்குக் கொண்டு செல்கின்ற பொருள்கள் | பரி. 6:34-37 |
392 | நீரினுள் உருவத்தை நோக்குதல் | நற். 151:8-11 |
393 | நீரொடு தானம் பண்ணுதல் | குறு. 233:4-6 |