3944 கெட்டு தவிர்த்து
3945 கெடாத் தீ வேள்வித் தீ
3946 கெடிறு மீன் வகை
3947 கெடு அழிதல், கேடு
3948 கெடுத்தல் போக்குதல்
3949 கெடுதல் நீங்குதல்
3950 கெடுதி தோன்றாமற் போதி
3951 கெண்டல், கெண்டுதல் தோண்டுதல், அறுத்துத் தின்னுதல்
3952 கெண்டை கயல்
3953 கெழீஇ உறவுகொண்டு, கெழுமி
3954 கெழீஇய பொருந்திய
3955 கெழு பொருந்துதலை உணர்த்தும் சாரியை, மிக்க
3956 கெழுதகை உரிமை
3957 கெழுமுதல் பொருந்துதல்
3958 கெழுவு நட்பு
3959 கெழுவுறுதல் கெழுமுதலுறுதல், நிறைதல்
மேல்