395 | நெய் தடவிக் கூந்தலைப் போற்றுதல் | பரி. 12:19-22; கலி. 22:12-13 |
396 | நெருப்பு மூட்டிக் குளிர் காய்தல் | மலை. 446-448 |
397 | நெல் அளவைக்கு உறை வைத்தல் | பதி. 71:1-5 |
398 | நெல் குற்றல் | சிறு. 193-194 |
399 | நெல்லிக் காய் தின்று நீர் குடித்தல் | அக. 54:15-16 |
400 | நெல்லைக் கடாவிடுதல் | மது. 94 |
401 | நெல்லைக் கூடுகளில் இட்டு வைத்தல் | நற். 26:3-4; புற. 148:4 |
402 | நெல்லை மூடை மூடையாக அடுக்குதல் | பொரு. 244-246 |
403 | நெற் களத்தில் பலியிடுதல் | பெரு. 233 |