474 | பிணத்தை இடுதலும் சுடுதலும் | புற. 239:20-21 |
475 | பிணத்தை எரித்தல் | புற. 231:1-4, 245: 3-6 |
476 | பிணத்தைத் தாழியில் இட்டுப் புதைத்தல் | நற். 271:11-12; பதி. 44:22-22; புற. 228:12-15.238:1-5; புற. 256: 5-7, 364:11-13 |
477 | பிணந்தின்னிப் பேய் | பட். 259-260 |
478 | பிற நாட்டு வாணிபம் | அக. 295:13-17 |
479 | பிறை தொழுதல் | குறு. 178:5 |