480 புகழ் கேட்ட போது நாணுதல் குறு. 252:6-7; கலி. 119:6
481 புண்ணிய வாழ்க்கை பட். 203-204
482 புண்பட்ட வீரரை மகளிர் காத்தல் புற. 281:1-7
483 புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல் மது. 600-603
484 புதல்வர் கிண்கிணி அணிதல் புற. 198:1-5
485 புதல்வர் சிறுதேர் உருட்டுதல் பட். 23-25
486 புதல்வர் அழுகையை உபாயங்களால் மாற்றுதல் புற. 160:21-24
487 புதல்வரைக் கோல் கொண்டு அச்சுறுத்தல் கலி. 82:24-25
488 புதல்வனுக்குப் புலிப்பல்-தாலி அணிதல் குறு. 161:3-4
489 புதிது உண்ணுதல் புற. 168:6-14
490 புதியோர்க்கு வழி அறிவிக்கப் புல் முடிந்து இடுதல் மலை. 392-393
491 புதுப்புனல் ஆடுதல் அக. 166:12-15
492 புது மணப்பெண்ணின் சமையல் அக. 141:12-15
493 புரோகிதரை ஆதரித்தல் பதி. ப.7:10. 9:11-12
494 புலவர்க்கு ஊர்கள் அளித்தல் பதி. 85:12-13
495 புலவர்க்குப் பிரமதாயம் கொடுத்தல் பதி. ப.2:அ.கு.
496 புலைத்தி ஆடை வெளுத்தல் கலி. 72:13-14; புற. 311:1-2
497 புலையன் சுடுகாட்டில் இறந்தார்க்கு உணவு வைத்தல் புற. 360:15-21. 363: 10-16
498 புலையன் துடி கொட்டுதல் நற். 77:1-2; புற. 170:5-6
499 புள் நிமித்தம் பார்த்தல் புற. 123:1-2
500 புளிச் சுவை விரும்பியோர் களாவையும் துடரியையும் உண்ணுதல் புற. 177:8-1;
501 புறச்சேரியின் இயல்பு பட். 75-76
502 புன்புலப் பயிர்த்தொழில் பதி. 58:15-18
503 புனத்தில் பறவைகளை ஓட்டுதல் புற. 49:4-6
504 புனத்தில் வேலை செய்வாருக்கு மகளிர் உணவு கொண்டு செல்லுதல் கலி. 108:30-33
505 புனலாடுதல் நற். 68:5:கலி. 98:11-12; அக. 6:9-11. 396:4-7
மேல்