5062 |
ஞெகிழ்தல் |
நெகிழ்தல், உருகுதல், கழலுதல், மலர்தல், மெலிதல், அலரதல் |
5063 |
ஞெகிழ்ந்ததன் தலையும் |
நெகிழ்ந்ததன் மேலும் |
5064 |
ஞெகிழ்பு |
நெகிழ்ந்து, மெலிந்து |
5065 |
ஞெகிழ்வனர் |
நெகிழ்ந்து |
5066 |
ஞெகிழம் |
ஞெகிழி, சிலம்பு |
5067 |
ஞெகிழி |
கடைக்கொள்ளி, தீக்கடை கோல், குறைக்கொள்ளி |
5068 |
ஞெண்டு |
நண்டு |
5069 |
ஞெமர்தல் |
நிறைதல், பரத்தல் |
5070 |
ஞெமல் |
சருகு |
5071 |
ஞெமலுதல் |
திரிதல் |
5072 |
ஞெமன்கோல் |
துலாக்கோல் |
5073 |
ஞெமிடுதல் |
கசக்குதல் |
5074 |
ஞெமிர்தல் |
நெரிதல், பரத்தல் |
5075 |
ஞெமிர்ந்தென |
உடைபட்டதனால் |
5076 |
ஞெமிரி |
பரப்பி |
5077 |
ஞெமுக்குதல் |
நெருக்கி வருத்துதல் |
5078 |
ஞெமுங்கல் |
அழுந்தல் |
5079 |
ஞெமுங்குதல் |
அழுந்துதல், நெருங்குதல் |
5080 |
ஞெமை |
மர வகை |
5081 |
ஞெரேரெனல் |
விரைவுக் குறிப்பு, பொதுக்கெனல் |
5082 |
ஞெலி |
தீக்கடை கோல், தீக்கொள்ளி |
5083 |
ஞெலி கழை |
ஒன்றோடொன்று உராய்ந்து கொண்ட மூங்கில் |
5084 |
ஞெலி கோல் |
தீக்கடை கோல் |
5085 |
ஞெலிதல் |
கடைதல் |
5086 |
ஞெலிபு |
கடைந்து |
5087 |
ஞெள்ளல் |
வீதி |