515 பொதியில் தெய்வம் பட். 246-249
516 பொதியில் கந்துடைத் தெய்வம் அக. 307:11-15
517 பொதியிலில் புதியோர் தங்குதல் பட். 246-249
518 பொருநர் வாழ்க்கை பொரு. 1-3
519 பொருள் தேடுதல் நற். 214-8
520 பொழுதும் நிமித்தமும் பார்த்தல் மலை. 65-66
521 பொன் துகிர் முதலியவற்றால் அணிகலன்கள் செய்தல் புற. 218:1-5
522 பொன் பாத்திரத்தில் நீர் உண்ணுதல் கலி. 51:7-8
523 பொன்னும் வயிரமும் கலந்து அணிசெய்தல் பதி. 16:15-16