524 போர் ஆயுதங்கள் புற. 97:1-7
525 போர்க்களம் வாழ்த்தும் அகவலன் பதி. 43:26-28
526 போர் தொடங்கும் முன் செய்யும் அறிவிப்பு புற. 9:1-6
527 போர்ப் பறை பெரு. 54: பொரு. 33: புற. 78:11-12
528 போர்ப் பூ பதி. 51:31-32,56:5, 58:8. 79:15-16: புற. 77:3-4
529 போர் முரசு பதி. 34:10-11, 41:18-19, 49:14-15, 51:33-34, 68:3-4, 69:4-5 80:3-4; 84:1-2, தி. 1:5; அக. 246: 11: புற. 35:4-5
530 போர் முரசுக்குச் சிறப்புச் செய்தல் புற. 50:5-10
531 போர் முரசு செய்யும் வகை புற. 288:1-4
532 போர் முரசு முழங்குதல் பதி. 21:17-19
533 போர் வீரர் வேலும் பலகையும் கொண்டிருத்தல் நற். 177:5-6
534 போர் வெற்றியைக் கொண்டாடுதல் அக. 116:19
535 போரில் இறவாது மரணம் எய்தினாரை வாளால் பிளந்து அடக்கம் செய்தல் புற. 93:4-11
536 போரில் பகைவர் முரசும் குடையும் கொள்ளுதல் அக. 36:21-23
537 போரில் பகைவரது முரசு, குடை, கலன் கொள்ளுதல் பதி. ப.8:6-7
538 போரில் புகழுடன் இறந்தமை கண்டு மகிழ்தல் புற. 277:1-4, 278:6-9, 295:4-8
539 போருக்குத் தாய் புதல்வனை அனுப்புதல் புற. 279:7-11
மேல்