489 மடல் பாடிய மாதங்கீரனார் நற்.377,
490 மடல் பாடிய மாதங்கீரன் குறுந்.182
491 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் நற்.297, 321; குறுந்.188, 215; அகம்.33, 144, 174, 244, 344, 353; புறம்.388
492 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் அகம்.314
493 அம்மள்ளனார் நற்.82
494 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நற்.344; குறுந்.185; அகம்.56, 124, 230, 254, 272, 302; புறம்.329
495 இளவேட்டனார் நற்.33, 157
496 மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் (நல்லந்துவனார்)  
497 மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன் குறுந்.144
498 மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் (ஆலம்பேரி சாத்தனார்)  
499 மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் புறம்.309
500 மதுரை இளங் கௌசிகனார் அகம்.381
501 மதுரை இளம் பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் நற்.273; அகம்.348
502 மதுரை இளம் பாலாசிரியன் சேந்தங் கூத்தன் அகம்.102
503 மதுரை ஈழத்துப் பூதன் தேவன்,  
504 மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் (ஈழத்துப் பூதன் தேவனார்)  
505 மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்,  
506 மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார்  
507 மதுரை எழுத்தாளன் (சேந்தம் பூதன்)  
508 மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் புறம்.350
509 மதுரை ஓலைக்கடையத்தார் நல் வெள்ளையார் நற்.250, 369
510 மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன் குறுந்.223
511 மதுரைக் கண்டரதத்தன் குறுந்.317
512 மதுரைக் கண்ணத்தனார் நற்.351; அகம்.360
513 மதுரைக் கண்ணனார் (கண்ணன்)  
514 மதுரைக் கணக்காயனார் அகம். 27, 338, 342; புறம்.330
515 கணக்காயனார் நற்.23
516 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நக்கீரர்)  
517 மதுரைக் கதக்கண்ணன் (கதக்கண்ணன்)  
518 மதுரைக் கவுணியன் பூதத்தனார் அகம்.74
519 மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் அகம்.170; புறம்.316
520 மதுரைக் காஞ்சிப் புலவர்,  
521 மதுரைக் காஞ்சிப் புலவன் (மாங்குடி மருதன்)  
522 மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் அகம்.204
523 மதுரைக் காருலவியங் கூத்தனார் நற்.325
524 மதுரைக் கூத்தனார் அகம்.334
525 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் (சீத்தலைச் சாத்தனார்)  
526 மதுரைக் கொல்லன் புல்லன் குறுந்.373
527 மதுரைக் கொல்லன் வெண்ணகனார் நற்.285
528 மதுரைப் பொன் செய் கொல்லன் வெண்ணாகனார் அகம்.363
529 மதுரைச் சீத்தலைச் சாத்தன் (சீத்தலைச் சாத்தனார்)  
530 மதுரைச் சுள்ளம் போதனார் நற்.215
531 மதுரைச் செங்கண்ணனார் (செங்கண்ணனார்)  
532 மதுரைத் தத்தங்கண்ணனார் அகம்.335
533 மதுரைத் தமிழக் கூத்தன் கடுவன் மள்ளனார்,  
534 மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார் (கடுவன் மள்ளன்)  
535 மதுரைத் தமிழக் கூத்தன் நாகன் தேவனார் அகம்.164
536 மதுரைத் தமிழக் கூத்தனார் புறம்.334
537 மதுரை நக்கீரர் (நக்கீரர்)  
538 மதுரை நல்வெள்ளி (நல்வெள்ளியார்)  
539 மதுரைப் படை மங்கமன்னியார் புறம்.351
540 மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (இளந்தேவனார்)  
541 மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் அகம்.172
542 மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் அகம்.92
543 மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் நற்.322
544 மதுரைப் புல்லங்கண்ணனார் அகம்.161
545 மதுரைப் பூதன் இளநாகனார் புறம்.276  
546 மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் நற்.317
547 மதுரைப் பெருங் கொல்லன் குறுந்.141
548 மதுரைப் பெரு மருதனார் நற்.241
549 மதுரைப் பெருமருதிள நாகனார் நற்.251
550 மதுரைப் பேராலவாயார் (பேராலவாயர்)  
551 மதுரைப் பொன் செய் கொல்லன் வெண்ணாகனார் (மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்)  
552 மதுரைப் போத்தனார் அகம்.75
553 மதுரை மருதங் கிழார் மகன் இளம் போத்தன் குறுந்.332
554 மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற்.329;
555 மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற்.352
556 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் நற்.388; அகம்.247, 364
557 மதுரை வேளாசான் புறம்.305
558 மதுரை வேளாத்தன் (தும்பிசேர்கீரனார்) குறுந்.31
559 மருங்கூர்கிழார் பெருங் கண்ணனார் அகம்.80
560 மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் நற்.289
561 மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் அகம்.327
562 மருதம் பாடிய இளங்கடுங்கோ நற்.50; அகம்.96, 176
563 மருதன் இளநாகனார் நற்.21, 39, 103; அகம்.77; புறம்.52, 138, 139
564 மதுரை மருதன் இளநாகன் குறுந்.160, 367; அகம்.59, 121
565 மதுரை மருதன் இளநாகனார் நற்.194, 216, 283, 290, 302, 326, 341, 362, 392; குறுந்.77, 279; அகம்.34, 90, 104, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 283, 297, 312, 343, 358, 365, 368, 380, 387; புறம்.55, 349
566 மலையனார் நற்.93
567 மள்ளனார் நற்.204; குறுந்.72
மேல்