568 மாங்குடி கிழார் (மாங்குடி மருதன்)  
569 மாங்குடி மருதன் குறுந்.164
570 மதுரைக் காஞ்சிப் புலவர் அகம்.89
571 மதுரைக் காஞ்சிப் புலவன் குறுந்.173
572 காஞ்சிப் புலவனார் நற்.123
573 மாங்குடி கிழார் நற்.120; குறுந்.302; புறம்.24, 26, 313, 335, 372, 396
574 மாடலூர்கிழார் குறுந்.150
575 மாதீர்த்தன் குறுந்.113
576 மாமிலாடன் குறுந்.46
577 மாமூலனார் நற்.14, 75; குறுந்.11; அகம்.1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393
578 மாயேண்டன் குறுந்.235
579 மார்க்கண்டேயனார் புறம்.365
580 மாலைமாறன் குறுந்.245
581 மாவளத்தன் குறுந்.348
582 மாற்பித்தியார் புறம்.251, 252
583 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் (கொற்றங் கொற்றனார்)  
584 மாறன் வழுதி (பாண்டியன் மாறன் வழுதி)  
585 மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் அகம்.377
586 மாறோக்கத்து நப்பசலையார் நற்.304; புறம்.37, 39, 126, 174, 226, 280, 383
மேல்