541 |
மகப் பெற்ற மகளிர் நீராடுதல் |
நற். 40:7-8 |
542 |
மகப் பெற்ற மகளிர் நெய்யாடுதல் |
நற். 370:2-4 |
543 |
மகளிர் அணிகலன் வகை |
பொரு. 161-162 |
544 |
மகளிர் அலர் துாற்றும்வகை |
நற். 149:1-3 |
545 |
மகளிர் அவல் இடித்தல் |
அக. 141:16-18 |
546 |
மகளிர் ஊஞ்சலாடுதல் |
கலி. 37:13-14 |
547 |
மகளிர் கடல் ஆடுதல் |
புற. 339:5-7 |
548 |
மகளிர் கணவரைத் தொழுது எழுதல் |
கலி. 39:16-17 |
549 |
மகளிர் கழங்கு ஆடுதல் |
பெரு. 334-335; புற. 36:3-5 |
550 |
மகளிர் காதில் குழை அணிதல் |
பொரு. 30 |
551 |
மகளிர் கிளி ஓட்டுதல் |
மலை. 328-329 |
552 |
மகளிர் குரவை ஆடுதல் |
பதி. 73:9-13 |
553 |
மகளிர் கைம்மை நோன்பு நோற்றல் |
புற. 246:4-10. 248:3-5. 250:3-6, 261:17-19: 280:11-14 |
554 |
மகளிர் சகுணம் பார்த்தல் |
நற். 40:4 |
555 |
மகளிர் சிற்றில் இழைத்தல் |
கலி. 111:8-9,114:12-17 |
556 |
மகளிர் தழை உடை உடுத்தல் |
முரு. 203-204 |
557 |
மகளிர் தீப் பாய்தல் |
புற. 246-247 |
558 |
மகளிர் துணங்கை ஆடுதல் |
குறு. 31:2 |
559 |
மகளிர் தெய்வத்தைப் பரவுதல் |
அக. 201:5-7 |
560 |
மகளிர் தைந்நீராடல் |
நற். 80:7-8; ஐங். 84:3-4; பரி. 11:134; கலி. 59:12-13 |
561 |
மகளிர் தொய்யில் பொறித்தல் |
மது. 416 |
562 |
மகளிர் நீராடுதல் |
பதி. 86:9-10 |
563 |
மகளிர் பஞ்சு நூற்றல் |
புற. 125:1, 326:5-6 |
564 |
மகளிர் பந்தாடுதல் |
பெரு. 331-333; நற். 324:7-8 கலி. 57:6-7 |
565 |
மகளிர் மங்கல சூத்திரம் அணிதல் |
புற. 127:5-6 |
566 |
மகளிர் மலர் அணிதல் |
நற். 321:3-4 |
567 |
மகளிர் மாலைக் காலத்தில் விளக்கு வைத்தல் |
மது. 555-558: நற். 3:6-9 |
568 |
மகளிர் வள்ளைப் பாட்டுப் பாடுதல் |
கலி. 41:17, 42:8-9, 43:1-7 |
569 |
மகளிர் விளையாட்டு |
பொரு. 187: நற். 9:7-8, 155:1, 324:7-8; குறு. 396:1-2; ஐங். 128:2-3; கலி. 59:20-21; அக. 17:1-3, 49:1-3, 60:9-11,66:24-26, 110:6-8, 153:2-4, 275:16-19,280:3, 286:1-7; புற. 53:1-3, 243:2-3 |
570 |
மகளிரது நீர் விளையாட்டு |
பரி. 10:71-99 |
571 |
மங்கையர் கணவரை வணங்குதல் |
பரி. 20:88-89 |
572 |
மங்கையர் துணங்கையும் குரவையும் ஆடுதல் |
மது. 159-160 |
573 |
மடல் ஊர்தல் |
கலி. 138, 139, 140, 141 |
574 |
மண நாள் பார்த்தல் |
கலி. 93:11-13 |
575 |
மண ழுழவு |
கலி. 70:10; அக. 136:7-8 |
576 |
மணியும் பவளமும் கலந்து அணிதல் |
அக. 304; 13, 374:13 |
577 |
மதில் வாயிலில் சிலம்பும் தழையும் தொங்க விடுதல் |
பதி. 53:6-7 |
578 |
மதிலில் எந்திரப் பொறி உடைமை |
பதி. 53:6-7 |
579 |
மயிர் குறைத்தல் |
பொரு. 29 |
580 |
மரக்கலப் பிரயாணம் |
நற். 189:5 |
581 |
மரக்கல மீகாமரின் கப்பல் வாணிபம் |
மது. 315-223 |
582 |
மரத்திலிருந்து மருந்து கொள்ளுதல் |
புற. 180:5 |
583 |
மரத்தின்மீது ஏறி நீரில் குதித்து விளையாடுதல் |
ஐங். 74:3-4; புற. 243:1-10 |
584 |
மருத்துவன் மருந்து கொடுத்தல் |
நற். 136:2-3; கலி. 17:19-20 |
585 |
மல்யுத்தம் புரிதல் |
புற. 80:1-9 |
586 |
மலையில் வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவி புரிதல் |
மலை. 278-286 |
587 |
மலையைக் குறைத்து வழி செய்தல் |
அக. 69:10-12, 281:8-12; 175:6-9 |
588 |
மழை பெய்யவும் நிற்கவும் தெய்வத்தைப் பேணுதல் |
புற. 143:1-5 |
589 |
மழை பெய்விக்கும் கற்பின் ஆற்றல் |
கலி. 16:20, 39:6 |
590 |
மறவர் வழிப் போவாரைத் துன்புறுத்தல் |
கலி. 4:1-6 |
591 |
மறி அறுத்துப் பலி கொடுத்தல் |
குறு. 263:1-3, 362:3-5 அக. 242:11-12 |
592 |
மன்னரைச் சந்தி செய்வித்தல் |
குறி. 27-28; கலி. 46:7-8 |
593 |
மனை வகுக்கும் முறை |
நெடு. 76-78 |