594 | மாடங்களில் ஜன்னல் அமைப்பு | நெடு. 60-62 |
595 | மாடங்களின் நிழலில் பண்டம் விற்பார் இருத்தல் | மது. 405-406 |
596 | மாடத்தில் வளக்கு எற்றுதல் | பட். 111-112 |
597 | மாயோன் பிறந்த திருவோணத்தில் விழாக் கொண்டாடுதல் | மது. 590-591 |
598 | மாாபில்சந்தனம் பூசுதல், மார்பில் நறுஞ்சாந்து அணிதல் | முரு. 193: மது. 493; அக. 26:13-15 |
599 | மான் தோலில் தினை உணக்குதல் | புற. 320:10 |
600 | மான் தோலில் படுத்தல் | பெரு. 89 |