638 |
வட்டியில் மீன் கொண்டு வருதல் |
நற். 210:1-4 |
639 |
வடக்கிருத்தல் |
புற. 65:10-11, 66:6-8, 214-220 |
640 |
வடுகர் நாய் வளர்த்தல் |
நற். 212:5-6 |
641 |
வண்டிகளில் பொருள்களை ஏற்றிச் செல்லுதல் |
புற. 90:6-9 |
642 |
வதுவை மணத்தில் முழவு ஒழித்தல் |
புற. 194:1-5 |
643 |
வதுவை மணம் (பெண் பேசிக் கோடல்) |
நற். 393:9-10 |
644 |
வதுவை மணம் |
நற். 393:11-12; குறு. 351:4-5; ஐங். 6:5-6, 61:4-5, 294: 4-5, 380:3-5, 399:1-2; கலி. 39:37-40 41:42-44, 52:22-25, 69:3-5, 70:10, 107:30-33, 141:23-25; அக. 86,136, 221:1-4, 352:15-17; புற. 343:11-15, 372:10-11 |
645 |
வயாவில் புளி விரும்புதல் |
ஐங். 51:3-4 |
646 |
வருத்த நிலையில் மகளிர் கையைக் கன்னத்தில் ஊன்றி இருத்தல் |
அக. 351:13-17 |
647 |
வரை பாய்தல் |
குறு. 69:2-4; அக. 321:3-4 |
648 |
வலை கட்டி விலங்குகளைப் பிடித்தல் |
கலி. 65:24-25 |
649 |
வலைஞர் மீன் பிடித்தல் |
மது. 255-257 |
650 |
வழுக்கும் இடங்களில் செல்லும் முறை |
மலை. 219-224 |
651 |
வழுக்கும் இடத்தில் தண்டை ஊன்றிச் செல்லுதல் |
பெரு. 170; மலை. 369-372 |
652 |
வளையல் செய்தல் |
நற். 77:9 |